ECONOMY

டத்தோஸ்ரீ அமிருடின் இரண்டாம் தவணைக்கு சிலாங்கூர் மந்திரி பெசாராக பதவியேற்றார்

21 ஆகஸ்ட் 2023, 5:09 AM
டத்தோஸ்ரீ அமிருடின் இரண்டாம் தவணைக்கு சிலாங்கூர் மந்திரி பெசாராக பதவியேற்றார்

ஷா ஆலம், ஆக 21-  டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இரண்டாவது தவணைக்கு சிலாங்கூர் மந்திரி பெசாராக இன்று பதவியேற்றார்.

கிள்ளான் அரச நகரிலுள்ள  இஸ்தானா ஆலம் ஷாவில் மேன்மை தங்கிய சிலாங்கூர்  சுல்தான் ஷராபுடின் 

இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் முன்னிலையில்  இந்த பதவியேற்புச் சடங்கு  நடைபெற்றது.

இந்நிகழ்வில் அமிருடின் மந்திரி பெசாராக பதவி உறுதி மொழியும் இரகசிய காப்பு பிரமாணமும் எடுத்துக் கொண்டதோடு பதவி நியமனக் கடிதத்தையும் பெற்றுக் கொண்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.