NATIONAL

 வாக்குச் சாவடிகள் மூடப்படுவதற்கு முன் கடமையை நிறைவேற்ற  வாக்காளர்களுக்கு  அழைப்பு - வேட்பாளர்கள்

12 ஆகஸ்ட் 2023, 8:31 AM
 வாக்குச் சாவடிகள் மூடப்படுவதற்கு முன் கடமையை நிறைவேற்ற  வாக்காளர்களுக்கு  அழைப்பு - வேட்பாளர்கள்

ஷா ஆலம், ஆகஸ்ட் 12: சிலாங்கூர் மாநிலத் தேர்தலின் (பிஆர்என்) வேட்பாளர்கள், வாக்காளர்கள் அனைவரையும் வாக்குச் சாவடிகள் மூடப்படுவதற்கு முன், அந்தந்தப் பகுதிகளில் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுமாறு அழைக்கின்றனர்.

56 தொகுதிகளை உள்ளடக்கிய சிலாங்கூர், பினாங்கு (40), நெகிரி செம்பிலான் (36), கெடா (36), கிளந்தான் (45) மற்றும் திரங்கானு (32) ஆகிய ஆறு மாநிலங்களுக்கு இன்று வாக்களிக்கும் நாளாக தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.