NATIONAL

அரிய வகை ராஜா செரிபு வாழை விதைகள் ஒரு பாலிபேக்கிற்கு RM100 மட்டுமே

1 ஜூலை 2023, 4:32 AM
அரிய வகை ராஜா செரிபு வாழை விதைகள் ஒரு பாலிபேக்கிற்கு RM100 மட்டுமே

ஷா ஆலம், ஜூலை 1: சிலாங்கூர் வேளாண்மை வளர்ச்சிக் கழகம் (பிகேபிஎஸ்) அரிய வகை ராஜா செரிபு வாழை விதைகளை ஒரு பாலிபேக்கிற்கு RM100 என்ற விலையில் வழங்குகிறது.

சிலாங்கூர் புருட் வெளி விவசாய பண்ணை, பாதாங் பெர்ஜூந்தையில் உள்ள பிகேபிஎஸ் திசு வளர்ப்பு ஆய்வகத்தில் இதனைப் பெறலாம்  இsமொத்தம் 50 பாலிபேக்குகள் மட்டுமே விற்பனையில் உள்ளன.

ராஜா செரிபு வாழை அல்லது அதன் அறிவியல் பெயர், மூசா சிலியோகார்பா அவை இரண்டு முதல் மூன்று மீட்டர் நீளம் கொண்டது.

மேலும் தகவலுக்கு 0123027916 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.