ALAM SEKITAR & CUACA

பிலிப்பைன்சின் லூசோன் நகரை மிதமான நிலநடுக்கம் உலுக்கியது

4 மே 2023, 5:44 AM
பிலிப்பைன்சின் லூசோன் நகரை மிதமான நிலநடுக்கம் உலுக்கியது

கோலாலம்பூர், மே 4- ரிக்டர் அளவில் 5.4 எனப் பதிவான மிதமான நிலநடுக்கம் இன்று காலை 8.49 மணியளவில் பிலிப்பைன்ஸின் லூசான் நகரில்  ஏற்பட்டது. பிலிப்பைன்ஸின் டுகுகேராவ் நகரில் இருந்து கிழக்கே 64 கிலோமீட்டர்  தொலைவில் 45 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையமிட்டிருந்ததாக  மலேசிய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தது. இருப்பினும், மலேசியாவிற்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என முதற்கட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.