புத்ரா ஜெயா, மே 2- சொக்சோ, மனித வள அமைச்சு மற்றும் சிலாங்கூர் மாநில அரசு ஏற்பாட்டில் 2023 வேலை வாய்ப்பு கண்காட்சி வரும் மே மாதம் 6 மற்றும் 7ஆம்தேதிகளில் மிகப்பெரிய அளவில் கிள்ளான் டேவான் ஹம்சாம ண்டபத்தில்
நடைபெறுகிறது.
மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் சிறப்பு வருகை புரிந்து இந்த வேலை வாய்ப்பு
கண்காட்சியை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைப்பார்.
சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வீ கணபதிராவ் உட்பட பல முக்கிய
பிரமுகர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள்.
காலை 9.00 முதல் மாலை 5.00 மணி வரை இரு தினங்களுக்கு இந்த வேலை வாய்ப்பு கண்காட்சி நடைபெறுகிறது
7,000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் ஒரே கூரையின் கீழ் பல நிறுவனங்களில்
MYFutureJobs 2023இல் காத்திருக்கின்றன!
கால தாமதமின்றி உடனே நாடுங்கள். www.myfuturejobs.gov.my/
careerfair அகப்பக்கத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த வேலை வாய்ப்பு கண்காட்சியில் பங்கேற்று தங்களுக்குப் பொருத்தமான
வேலைகளைத் தேர்வு செய்து கொள்ளலாம் என்று மனிதவள அமைச்சர் வ.சிவகுமார் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்
NATIONAL
மனிதவள அமைச்சு, சொக்சோ, சிலாங்கூர் அரசு ஏற்பாட்டில் கிள்ளானில் வேலை வாய்ப்பு கண்காட்சி
2 மே 2023, 8:31 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
தேசிய தினத்தை முன்னிட்டு பிரதமர் அன்வார் நாளை சிறப்புரை வழங்குவார்
Rajah Ramaya
29 ஆகஸ்ட் 2025

national
நாளை ஸ்மார்ட் பார்க்கிங் முறை மூன்று பிபிடிகளில் செயல்படுத்தப்படும்
Shalini Rajamogun
31 ஜூலை 2025

national
நிறுவன ஆலோசகராக கணவர் நியமனம்- பதவியை தவறாகப் பயன்படுத்தியதாக மனைவி மீது குற்றச்சாட்டு
Shalini Rajamogun
31 ஜூலை 2025

national
ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்ள அதிபர் டிரம்ப் மலேசியா வருகிறார்
Shalini Rajamogun
31 ஜூலை 2025

உங்கள் கருத்து என்ன?




