NATIONAL

முதல் ஆண்டு குழந்தைகளின் பதிவு மே 2 ஆம் தேதி தொடங்கி ஜூன் 30 வரை நடைபெறும்

26 ஏப்ரல் 2023, 2:18 AM
முதல் ஆண்டு குழந்தைகளின் பதிவு மே 2 ஆம் தேதி தொடங்கி ஜூன் 30 வரை நடைபெறும்

கோலாலம்பூர், ஏப்ரல் 26:  2024/2025 ஆம் ஆண்டு, கல்விக் காலண்டர் அமர்வில் முதல் ஆண்டு குழந்தைகளின் பதிவு மே 2 ஆம் தேதி தொடங்கி ஜூன் 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

https://idme.moe.gov.my என்ற இணையதளத்தில், கல்வி அமைச்சின் ஒருங்கிணைந்த அமைப்பு (MOEIS) பொது மேலாண்மை தொகுதி மூலம் இணைய வழி பதிவு செய்யலாம் என்று கல்வி அமைச்சகம் (KPM) இன்று முகநூல் மூலம் தெரிவித்துள்ளது.

விண்ணப்பிக்கத் தகுதியுடைய குழந்தைகள் 2017 ஜனவரி 2 முதல் 2018 ஜனவரி 1 வரை பிறந்த மலேசியக் குடிமக்களாக இருக்க வேண்டும்.

– பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.