ECONOMY

ஷா ஆலம் சிட்டி கவுன்சில் (எம்பிஎஸ்ஏ) பார்க்கிங் குற்ற பதிவுக்கு அபராதம் குறைப்பு

31 மார்ச் 2023, 11:37 AM
ஷா ஆலம் சிட்டி கவுன்சில் (எம்பிஎஸ்ஏ)  பார்க்கிங் குற்ற பதிவுக்கு அபராதம் குறைப்பு

ஷா ஆலம், மார்ச் 31: ஷா ஆலம் சிட்டி கவுன்சில் (எம்பிஎஸ்ஏ) மார்ச் 23 முதல் ஏப்ரல் 21 வரை RM10 பார்க்கிங் குற்ற பதிவுக்கு அபராதம் குறைப்பு வழங்குகிறது.

பார்க்கிங் குற்ற பதிவுக்கு அபராத குறைப்பு என்பது சாலைப் போக்குவரத்து (பார்க்கிங் ஒதுக்கீடு) ஆணை MBSA 2007 இன்  உள்ளடக்கியது.

ரமலான் உடன் இணைந்து பிரச்சாரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட குற்ற அபராதங்களுக்கு 70 சதவீதம் தள்ளுபடி வழங்குகிறது.

பார்க்கிங் குற்ற பதிவுக்கு அபராதத்திற்கு சிறந்த கழிவை பெறும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்" என்று அவர் பேஸ்புக்கில் எழுதினார்.

ஏதேனும் கேள்விகளுக்கு வருவாய் மேலாண்மைப் பிரிவு, MBSA நிதித்துறையை 03-5522 2882 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.