NATIONAL

ஜொகூரில் வெள்ளத்தில்  பாதிக்கப்பட்டவர்களுக்கு மோரட்டோரியம் சலுகை- மே பேங்க், சி.ஐ.எம்.பி. வழங்குகின்றன

7 மார்ச் 2023, 4:26 AM
ஜொகூரில் வெள்ளத்தில்  பாதிக்கப்பட்டவர்களுக்கு மோரட்டோரியம் சலுகை- மே பேங்க், சி.ஐ.எம்.பி. வழங்குகின்றன

ஷா ஆலம், மார்ச் 7- ஜொகூர் மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மோரட்டோரியம் எனும் கடனைத் திரும்பச் செலுத்துவதை ஒத்தி வைப்பதற்கான சலுகையை ஆறு மாதங்களுக்கு வழங்க மே பேங்க் மற்றும் சி.ஐ.எம்.பி. ஆகிய வங்கிகள் முன்வந்துள்ளன.

மக்களவையில் இன்று அமைச்சர்களிடம் கேள்வி தொடுக்கும் நேரத்தின் போது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனைத் தெரிவித்தார்.

இன்று காலை 8.00 மணி நிலவரப்படி ஜொகூர் மாநிலத்தில்  வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39,620ஆக உள்ளது. நேற்றிரவு இந்த எண்ணிக்கை 40,129ஆகப் பதிவாகியிருந்தது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.