NATIONAL

My50 மாதாந்திர பாஸ் திட்டத்தில் 180,000 பேர் பயனடைந்தனர்

25 பிப்ரவரி 2023, 8:04 AM
My50 மாதாந்திர பாஸ் திட்டத்தில் 180,000 பேர் பயனடைந்தனர்

ஷா ஆலம், பிப் 25: பிரசரணாவின் கீழ் My 50 மாதாந்திர பாஸ்  திட்டமானது கிள்ளான் பள்ளத்தாக்கில் வசிப்பவர்களின் போக்குவரத்துச் செலவைக் குறைக்கிறது.

பிரதமர் பட்ஜெட் 2023 ஐ சமர்பிக்கும்போது, இந்த திட்டத்தில் ரயில் மற்றும் பேருந்து சேவைகளைப் பயன்படுத்தும் கிட்டத்தட்ட 180,000 பேர் பயனடைந்தனர் என்று கூறினார்.

"மேலும், இடைவிடாத பேருந்து சேவையை பயன்படுத்தும் ஜொகூர் பாரு மக்களின் நலனுக்காக, my BAS 50 பாஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்,` என்றார்.

"மலாக்கா, கூச்சிங் மற்றும் கோத்தா கினாபாலு நகரங்களுக்கு இடைவிடாத பேருந்து சேவையை விரிவுபடுத்தும் திட்டத்திற்கு அரசாங்கம் RM150 மில்லியனையும் வழங்கியுள்ளது," என்று அவர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.