கோலாலம்பூர், பிப் 21- தாங்கள் நியமனம் பெற்ற நாடுகளில் புதிதாகப் பணிகளைப் தொடங்கவிருக்கும் மலேசியத் தூதரகத் தலைவர்களைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்இப்ராஹிம் நேற்று மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
அத்தூதரகத் தலைவர்களுடன் விவாதிக்கப்பட்ட விவகாரங்களில் தரமான வெளிநாட்டு முதலீட்டை மலேசியாவிற்கு ஈர்ப்பதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்துவதும் அடங்கும் என்று அன்வார் தனது முகநூல் பதிவில் கூறினார்.
சவால்களைக் கடந்து நாட்டை முன்னேற்றுவதில் நாகரிக மலேசியக் கோட்பாட்டை
அடிப்படையாகக் கொண்ட மலேசியாவின் வெளியுறவுக் கொள்கையின் இலக்கு குறித்தும் நான் பகிர்ந்து கொண்டேன் என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், பணிகளைச் சிறப்பாக ஆற்றவும் மலேசியாவின் பெயரை உன்னத நிலைக்குக் கொண்டு வரவும் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
NATIONAL
மலேசியத் தூதரகத் தலைவர்களுடன் பிரதமர் சந்திப்பு
21 பிப்ரவரி 2023, 2:54 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
பெரோடுவா கார்களுக்கான பராமரிப்புச் சேவைக் கட்டணம் 10 விழுக்காடு குறைகிறது
Latchumy Ramamoorthy
18 ஜூன் 2026

national
எங்களுக்கு நல்ல ஒற்றையர் வீரர்கள் இல்லை என்பது உண்மையல்ல-பிஏஎம்
Pakiya
7 மே 2026

national
தேசிய தினத்தை முன்னிட்டு பிரதமர் அன்வார் நாளை சிறப்புரை வழங்குவார்
Rajah Ramaya
29 ஆகஸ்ட் 2025

national
நாளை ஸ்மார்ட் பார்க்கிங் முறை மூன்று பிபிடிகளில் செயல்படுத்தப்படும்
Shalini Rajamogun
31 ஜூலை 2025

வகைnational
உங்கள் கருத்து என்ன?



