ECONOMY

இவ்வாண்டு தைப்பூச  திருநாளுக்கு  KTM சிறப்பு  கட்டண கழிவை வழங்குகிறது

28 ஜனவரி 2023, 1:30 PM
இவ்வாண்டு தைப்பூச  திருநாளுக்கு  KTM சிறப்பு  கட்டண கழிவை வழங்குகிறது

கோலாலம்பூர் ஜன 28 ;- இவ்வாண்டு தைப்பூச திருநாளுக்காக மலாயன் ரயில்வே 3 பகல் 2 இரவுகளுக்கு தொடர்ச்சியாக சிறப்பு 24 மணி நேர சேவையை பத்து மலைக்கு  வழங்குகிறது.

இந்த சேவை பிப்ரவரி மாதம் 4ம் தேதி  முதல் 6ம் தேதி வரை  பத்துமலை - கோலக் கிள்ளான் பயண பாதை மற்றும் சுங்கை காடுட் - பத்துமலை பயண பாதைகளுக்கு வழங்கப்படுகிறது.

அதே வேளையில்  12 வயதுக்கு குறைந்த  சிறுவர்கள்,  முதியோர் மற்றும் உடல் ஊனமுற்றவர்களுக்கு  50 சதவீத கட்டண கழிவு  உண்டு. எந்த நேரத்திலும் பயன்படுத்த ஏற்றார்  போல்  குறைந்த கட்டண 5 ரீங்கிட்  கார்டுகளையும்  எல்லா  கே.டி. எம்  நிலையங்களிலும்  வாங்கலாம்  என்று  தைப்பூச பயணிகளுக்கு   அது தெரிவித்துக் கொள்கிறது

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.