NATIONAL

டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி  2023ஆம் புத்தாண்டு செய்தியை நாளை வழங்கவுள்ளார்

10 ஜனவரி 2023, 4:20 AM
டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி  2023ஆம் புத்தாண்டு செய்தியை நாளை வழங்கவுள்ளார்

ஷா ஆலம், ஜன 10: சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி 2023ஆம்  புத்தாண்டு செய்தியை நாளை வழங்கவுள்ளார்.

ஷா ஆலம் சுல்தான் அப்துல் அஜீஸ் ஷா கட்டிடத்தில் உள்ள டேவான் ஜூப்லி பேராக் மண்டபத்தில் காலை 8 மணிக்கு தொடங்கி நேரடியாக ஒளிப்பரப்படும்.

மந்திரி புசார் அவர்களின் முகநூல் மற்றும் மீடியா சிலாங்கூர் மூலம் பொதுமக்கள் அவரை பின்தொடரலாம்.

"2023 புத்தாண்டு அமனாத் மஜ்லிஸைப் பின்தொடரவும், இது புதன்கிழமை 11 ஜனவரி 2023 அன்று காலை 8:00 மணிக்கு http://Fb.com/amirudinbinshainbinshari மற்றும் http://Fb.com/mediaselangor இல் நேரடியாக ஒளிபரப்பப்படும்," என்று அவர் ட்விட்டர் மூலம் தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.