ஷா ஆலம், டிச 28 - இங்கிலாந்தின் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தெங்கு பெர்மைசூரியின் மகள் நூர் அமாண்டா முஸ்தாபா கமாலின் பட்டமளிப்பு விழாவில் மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் மற்றும் சிலாங்கூர் தெங்கு பெர்மைசூரி கலந்து கொண்டனர்.சுல்தான் ஷராபுடீன் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் மற்றும் தெங்கு பெர்மைசூரி நோராஷிகின் ஆகியோர் இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக கடந்த நவம்பர் 11ஆம் தேதி முதல் இங்கிலாந்தில் தங்கியிருந்தனர்.
நூர் அமாண்டா தெங்கு பெர்மைசூரியின் மூத்த மகள் என்று சிலாங்கூர் அரச
அலுவலகம் முகநூல் பதிவில் கூறியது.
இருபத்து இரண்டு வயதான நூர் அமாண்டா, அப்பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார் அப்பதிவில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
NATIONAL
தெங்கு பெர்மைசூரி புதல்வியின் பட்டமளிப்பு விழா- சிலாங்கூர் சுல்தான் தம்பதியர் பங்கேற்பு
28 டிசம்பர் 2022, 3:05 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
பெரோடுவா கார்களுக்கான பராமரிப்புச் சேவைக் கட்டணம் 10 விழுக்காடு குறைகிறது
Latchumy Ramamoorthy
18 ஜூன் 2026

national
எங்களுக்கு நல்ல ஒற்றையர் வீரர்கள் இல்லை என்பது உண்மையல்ல-பிஏஎம்
Pakiya
7 மே 2026

national
தேசிய தினத்தை முன்னிட்டு பிரதமர் அன்வார் நாளை சிறப்புரை வழங்குவார்
Rajah Ramaya
29 ஆகஸ்ட் 2025

national
நாளை ஸ்மார்ட் பார்க்கிங் முறை மூன்று பிபிடிகளில் செயல்படுத்தப்படும்
Shalini Rajamogun
31 ஜூலை 2025

வகைnational
உங்கள் கருத்து என்ன?



