ALAM SEKITAR & CUACA

இன்று பிற்பகல் 4 மணி வரை சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா முழுவதும் இடியுடன் கூடிய மழை

22 டிசம்பர் 2022, 6:54 AM
இன்று பிற்பகல் 4 மணி வரை சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா முழுவதும் இடியுடன் கூடிய மழை

ஷா ஆலம், டிச 22: இன்று பிற்பகல் 4 மணி வரை சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா முழுவதும் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்றும் வீசக்கூடும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கணித்துள்ளது.

மலாக்கா, லாபுவான், நெகிரி செம்பிலன், ஜோகூர், சரவாக் மற்றும் பேராகிலும் இதே நிலை ஏற்படும் என்று ட்விட்டர் மூலம் மெட்மலேசியா தெரிவித்துள்ளது.

மெட்மலேசியாவின் கூற்றுப்படி, ஒரு மணி நேரம் அல்லது அதற்கும் மேலாக 20 மில்லி மீட்டர் (மிமீ/மணி)க்கு இடியுடன் கூடிய மழைக்கான அறிகுறிகள் இருக்கும் போது எச்சரிக்கைகள் வெளியிடப்படுகின்றன..

சமீபத்திய மற்றும் உண்மையான தகவல்களுக்கு yes can uploadhttp://www.met.gov.my என்ற இணையதளத்தைப் பார்க்கவும் அல்லது myCuaca பதிவிறக்கம் செய்யவும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.