ALAM SEKITAR & CUACA

திரங்கானுவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சார விநியோகம் சீரமைக்கப்பட்டுள்ளது.

21 டிசம்பர் 2022, 5:05 AM
திரங்கானுவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சார விநியோகம் சீரமைக்கப்பட்டுள்ளது.

கோலா திரங்கானு, டிச. 21 - திரங்கானுவில் உள்ள ஐந்து மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளில் இன்று அதிகாலை 1 மணி முதல் மின்சார விநியோகம் சீரமைக்கப்பட்டுள்ளது.

தெனகா நெஷனல் பெர்ஹ்ட் (Tenaga Nasional Berhad (TNB) தனது முகநூல் பக்கத்தில் ஓர் அறிக்கையில் இதைத் தெரிவித்தது. அம்மாவட்டங்கள் கோலா திரங்கானு, செத்யு, கோல பெராங், பெசுட் மற்றும் டுங்குன் (பண்டார் அல்-முக்தாபி பில்லா ஷா) ஆகியவையாகும்.

“இருப்பினும், கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக டுங்குனில் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.