ஷா ஆலம், நவ 22- பக்கத்தான் ஹராப்பான் மற்றும் பெரிக்காத்தான் கூட்டணித் தலைவர்கள் இன்று மாலை 4.30 மணிக்கு மாட்சிமை தங்கிய பேரரசரை சந்தித்தனர்.புதிய பிரதமர் நியமனம் தொடர்பில் ஹராப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் பெரிக்காத்தான் தலைவர் டான்ஸ்ரீ மொகிடின் யாசினுடன் இந்த சந்திப்பை மாமன்னர் நடத்தினர்.
அதன் பின், அரண்மனையில் அன்வார் இருக்க, தான் ஸ்ரீ மொகி டின் யாசின வெளியேறினார். அவ்வேளையில் அங்கே அரசாங்க தலைமை செயலாளர் மற்றும் அட்டார்ணி ஜெனரலை பேரரசர் அழைத்ததன் மர்மம் என்ன? அடுத்த பிரதமர் அன்வாரா இன்னும் சில நிமிடங்களில் விடை.
ALAM SEKITAR & CUACA
அன்வார் அடுத்த பிரதமரா? அரண்மனையில் அன்வார் இருக்க அங்கே அரசாங்க தலைமை செயலாளர் மற்றும் அட்டார்னி ஜெனரலை பேரரசர் அழைத்ததன் மர்மம் என்ன?
22 நவம்பர் 2022, 9:48 AM


