ECONOMY

குவாந்தான் தொகுதியில் ஹராப்பான் தோல்வி

19 நவம்பர் 2022, 5:58 PM
குவாந்தான் தொகுதியில் ஹராப்பான் தோல்வி

ஷா ஆலம், நவ 20- குவாந்தான் தொகுதியை தக்கவைத்துக் கொள்வதிலிருந்து பக்கத்தான் ஹராப்பான் தோல்வி கண்டது. ஹராப்பான் சார்பில் போட்டியிட்ட நடப்பு உறுப்பினர் பவுசியா சாலே பெரிக்கத்தான் நேஷனல் வேட்பாளர் வான் ரசாலி வான் நோரிடம் 2,866 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டார்.

இத்தேர்தலில் பவுசியாவுக்கு 22,648 வாக்குகள் கிடைத்த வேளையில் பெரிக்கத்தான் நேஷனல் வேட்பாளர் 25,514 வாக்குகளைப் பெற்றார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.