ALAM SEKITAR & CUACA

கோல லங்காட் தொகுதியில் மணிவண்ணன் உள்பட அறுவர் போட்டி

5 நவம்பர் 2022, 10:13 AM
கோல லங்காட் தொகுதியில் மணிவண்ணன் உள்பட அறுவர் போட்டி

கோல லங்காட், நவ 5- கோல லங்காட் நாடாளுமன்றத் தொகுதியில் பக்கத்தான் ஹராப்பான் சார்பில் போட்டியிடும மணிவண்ணன் கோவிந்த் ஆறு வேட்பாளர்களிடமிருந்து கடும் போட்டியை எதிர்நோக்கியுள்ளார்.

அந்த தொகுதியில்  தேசிய முன்னணியை பிரதிநிதித்து மஇகா மகளிர் பிரிவுத் தவைவி டத்தோ மோகனா முனியாண்டி, பெஜூவாங் கட்சி சார்பில் முகமது ரிடுவான், பெரிக்கத்தான் நேஷனல் சார்பில் பாஸ் கட்சியின் டாக்டர் அகமது யூனுஸ்,பார்ட்டி ராக்யா மலேசியா சார்பில் கணேஷ்குமார் ஆகியோர் போட்டியிடும் வேளையில்  ஹாஜா ஷனாரியா ஜூம்ஹூரி சுயேச்சையாக களம் இறங்கியுள்ளார்.

இந்த தொகுதியில் கடந்த பொதுத் தேர்தலின் போது டாக்டர் சேவியர் ஜெயக்குமார் பக்கத்தான் ஹராப்பான் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.