மலாக்கா, அக் 31 - மலாக்கா மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 8.00 மணியளவில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 16 பேராக குறைந்தது. நேற்று மாலை 4.00 மணி நிலவரப்படி ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 17 பேர் வெள்ள நிவாரண மையங்களில் தங்கியிருந்தனர்.அலோர்காஜா கம்போங் பிளிம்பிங் சமூக மண்டபத்தில் செயல்படும் தற்காலிக நிவாரண மையத்தில் அவர்கள் தங்கியுள்ளதாக மலாக்கா மாநில பேரிடர் மேலாண்மை குழு செயலகம் ஒரு அறிக்கையில் கூறியது.
அவர்கள் கம்போங் பாஞ்சோர், கம்போங் பெரிங்கின், கம்போங் புலாவ் மற்றும் கம்போங் பெலிம்பிங் ஆகிய இடங்களில் வசிப்பவர்கள் என்று அது தெரிவித்தது.
ALAM SEKITAR & CUACA
மலாக்காவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 16 ஆக குறைந்தது
31 அக்டோபர் 2022, 3:56 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை
Shalini Rajamogun
29 ஜூலை 2025

national
7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை
Shalini Rajamogun
22 ஜூலை 2025

national
உலு சிலாங்கூரில் இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கை
Shalini Rajamogun
7 ஜூலை 2025

national
இஸ்தானா நெகாராவில் இன்று தலைமை நீதிபதி பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
n.pakiya
29 ஜூலை 2025

உங்கள் கருத்து என்ன?




