ECONOMY

அறுவர் பயணம் செய்த ஹெலிகாப்டர் கேமரன் மலையில் விபத்துக்குள்ளானது

26 அக்டோபர் 2022, 9:22 AM
அறுவர் பயணம் செய்த ஹெலிகாப்டர் கேமரன் மலையில் விபத்துக்குள்ளானது

ஷா ஆலம், அக் 26- விமானி உள்பட அறுவர் பயணம் செய்த ஹெலிகாப்டர் கேமரன் ஹைலண்ட்ஸ், பிரிஞ்சாங்கில்  இன்று பிற்பகல் விபத்துக்குள்ளானது.

எனினும், அந்த ஹெலிகாப்டரில் பயணம்  செய்தவர்களின் நிலை குறித்து எதுவும் தெரியவில்லை என்று போலீசார் கூறியுள்ளனர். 

மேலும் செய்திகள் விரைவில்

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.