ECONOMY

மாமன்னர் தம்பதியரின் தீபாவளி வாழ்த்து

24 அக்டோபர் 2022, 8:12 AM
மாமன்னர் தம்பதியரின் தீபாவளி வாழ்த்து

கோலாலம்பூர், அக் 24 - இன்று தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் நாட்டிலுள்ள அனைத்து இந்துக்களுக்கும்  மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடீன் அல்-முஸ்தபா பில்லா ஷா மற்றும் ராஜா பெர்மைசூரி அகோங் துங்கு ஹாஜா அஜிசா அமினா மைமுனா இஸ்கந்தரியா தம்பதியர்  தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

இஸ்தானா நெகாராவின் முகநூல் பதிவின்  மூலம் அவர்கள் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இந்த தீபத்திருநாள் உங்கள் வாழ்க்கையை அமைதி, செழிப்பு, மகிழ்ச்சி மற்றும் நல்ல ஆரோக்கியத்துடன் ஒளிரச் செய்யட்டும் என்று அவர்கள் பதிவிட்டுள்ளனர்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.