ALAM SEKITAR & CUACA

தைவானில் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் - இஎம்எஸ்சி

19 செப்டெம்பர் 2022, 6:20 AM
தைவானில் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் - இஎம்எஸ்சி

ராயட்டர்ஸ், செப்டம்பர் 19 - தைவானில் திங்கள்கிழமை 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (இஎம்எஸ்சி) தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் பூமியின் மேற்பரப்பிலிருந்து 2 கிமீ (1.24 மைல்) ஆழத்தில் இருந்ததாக இஎம்எஸ்சி தெரிவித்துள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.