ALAM SEKITAR & CUACA

சிலாங்கூரில் மதியம் 1 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்ததால் கிள்ளான் பகுதிக்கு வெள்ள எச்சரிக்கை.

25 மே 2022, 7:29 AM
சிலாங்கூரில் மதியம் 1 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்ததால் கிள்ளான் பகுதிக்கு வெள்ள எச்சரிக்கை.

ஷா ஆலம், 25 மே: சிலாங்கூர் மற்றும் பிற மாநிலங்களில் இன்று மதியம் 1 மணி வரை இடியுடன் கூடிய கனமழை மற்றும் பலத்த காற்று வீசியதால் பல இடங்களில் திடீர் வெள்ள ஏற்பட வாய்ப்புள்ளது.

பேஸ்புக்கில் கிடைத்த தகவல் படி, சிகிஞ்சான் சபா பெர்ணம் பகுதிகளில் கனத்த மழை, கிள்ளான் ஆற்றுப் படுகையில் நீர் அளவு உயர்ந்து காணப்படுவதாகவும், பெட்டாலிங் மாவட்டத்தில் சுங்கை டாமன்சரா , கிள்ளான் மாவட்டத்தில் சுங்கை ராசாவ் ஒட்டிய பகுதிகளிலும் , பண்டார் கிள்ளானும் வெள்ள மிரட்டலை எதிர்நோக்கியுள்ளதாக ஆறு, வடிகால் மற்றும் நீர் வளத் துறையின் வெள்ள எச்சரிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.