ECONOMY

பேரரசர் தம்பதியரின் விசாக தின வாழ்த்து

15 மே 2022, 11:11 AM
பேரரசர் தம்பதியரின் விசாக தின வாழ்த்து

கோலாலம்பூர், மே 15- இன்று விசாக தினத்தைக் கொண்டாடும் பௌத்த சமயத்தினருக்கு மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா மற்றும் பேரரசியார் ராஜா பெர்மைசூரி துங்கு ஹாஜா அமினா மைமுனா தம்பதியர் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

பௌத்த சமயத்தினர் அனைவருக்கும் அமைதியும் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நீடிக்க தாங்கள் பிரார்த்திப்பதாக  இஸ்தானா நெகாரா பேஸ்புக் வாயிலாக வெளியிட்ட பதிவில் அவர்கள் கூறினர்.

கௌதம புத்தரின் பிறந்த நாளை முன்னிட்டு பௌத்த சமயத்தினரால் விசாக தினம் இன்றைய நாளில் கொண்டாடப்படுகிறது

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.