ALAM SEKITAR & CUACA

இந்தோனேசியாவின் தவ்லாட் தீவுகளை மிதமான நிலநடுக்கம் தாக்கியது

8 மே 2022, 6:56 AM
இந்தோனேசியாவின் தவ்லாட் தீவுகளை மிதமான நிலநடுக்கம் தாக்கியது

கோலாலம்பூர், மே 8- ரிக்டர் அளவில் 5.1 ஆகப் பதிவான மிதமான நிலநடுக்கம் இந்தோனேசியாவின் தவ்லாட் தீவுகளில் இன்று காலை 10.29 மணியளவில் ஏற்பட்டது.

அந்த நிலநடுக்கம் தவ்லாட் தீவுகளின் தென்மேற்கே 28 கிலோமீட்டர் தொலைவிலும் 28 கிலோ மீட்டர் ஆழத்திலும் மையமிட்டிருந்ததாக மலேசிய வானிலை ஆய்வுத் துறை அறிக்கை ஒன்றில் கூறியது.

எனினும், இந்த நிலநடுக்கத்தால் மலேசியாவுக்கு சுனாமி ஆபத்து ஏற்படவில்லை என்றும் அது தெரிவித்தது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.