ECONOMY

சிலாங்கூர் முழுவதும் இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது

6 மார்ச் 2022, 10:39 AM
சிலாங்கூர் முழுவதும் இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது

ஷா ஆலம், மார்ச் 6: சிலாங்கூர் முழுவதும் இன்று இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெர்லிஸ், பினாங்கு, கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா ஆகிய பகுதிகளிலும் இதே வானிலை நிலவும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) தெரிவித்துள்ளது.

“20 மி\மீட்டருக்கு மேல் மழை தீவிரம் கொண்ட இடியுடன் கூடிய மழையின் அறிகுறிகள் நெருங்கி இருக்கும் அல்லது ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படும் போது எச்சரிக்கைகள் வழங்கப்படுகின்றன.

அதுமட்டுமின்றி, கெடா, பேராக், பகாங், நெகிரி செம்பிலான், ஜோகூர், சரவாக் மற்றும் சபாவில் உள்ள பல பகுதிகளும் இதே நிகழ்வை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வகைhealth

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.