ஷா ஆலம், பிப் 4- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை இன்று 7,234 ஆக உயர்வு கண்டது. நேற்று இந்த எண்ணிக்கை 5,720 ஆகப் பதிவானது.ஒரே நாளில் 1,500 சம்பவங்கள் அதிகரித்துள்ளதை இது காட்டுகிறது. ஆகக் கடைசியாக கடந்தாண்டு அக்டோபர் மாதம் இந்த உயர்ந்த பட்ச எண்ணிக்கை பதிவானது. கடந்த மாதம் இறுதி முதல் நாட்டில் நோய்த் தொற்று எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
"இன்று பிப்ரவரி 4 ஆம் தேதி நாட்டில் 7,234 கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதன் வழி அந்நோய்த் தொற்றினால் பீடிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 28 லட்சத்து 95 ஆயிரத்து 014 ஆக அதிகரித்துள்ளது" என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
ECONOMY
கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை இன்று 7,234 ஆக உயர்வு
4 பிப்ரவரி 2022, 11:34 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

national
இஸ்தானா நெகாராவில் இன்று தலைமை நீதிபதி பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
n.pakiya
29 ஜூலை 2025

national
மலேசியர்களுக்கு வெ.1.99 விலையில் ரோன் 95 விற்பனை- அந்நியர்களுக்கு சந்தைக்கேற்ப விலை நிர்ணயம்
n.pakiya
27 ஜூலை 2025

national
மத்திய கிழக்கு பதற்றம்: பொருளாதார ஊக்கத் திட்டம் இல்லை - நிதி அமைச்சு அறிவிப்பு
Shalini Rajamogun
16 மார்ச் 2026

உங்கள் கருத்து என்ன?




