ALAM SEKITAR & CUACA

புயலில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் எம்.பி.எஸ்.ஏ. தீவிரம்

28 ஜனவரி 2022, 1:52 PM
புயலில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் எம்.பி.எஸ்.ஏ. தீவிரம்

ஷா ஆலம், ஜன 28-  மாநகரின் பல பகுதிகளில் நேற்று பெய்த புயலுடன் கூடிய கனத்த மழையில் சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஷா ஆலம் மாநகர் மன்றம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

ஜாலான்  சுபாங், செக்சன் யு1, மெலாவத்தி சுற்றுவட்டம், ஜாலான் ஜூப்ளி பேராக், செக்சன் 22 ஆகிய பகுதிளில் இந்த துப்புரவுப் பணியை மாநகர் மன்றத்தின் அமலாக்க பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று காலை முதல் இப்பணி மேற்கொள்ளப்படுவதாக மாநகர் மன்றத்தின் முகநூல் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.