ECONOMY

தடுப்பூசிக்குப் பின்னர் பக்கவிளைவா? மைசெஜாத்ரா செயலி வழி தெரிவிக்கலாம்

20 ஜனவரி 2022, 3:15 AM
தடுப்பூசிக்குப் பின்னர் பக்கவிளைவா? மைசெஜாத்ரா செயலி வழி தெரிவிக்கலாம்

ஷா ஆலம், ஜன 20- தடுப்பூசியைப் பெற்ற  பின்னர் லேசான பக்கவிளைவுகள் ஏற்படும் பட்சத்தில் அது குறித்து பொது மக்கள் மைசெஜாத்ரா செயலி வாயிலாக தெரிவிக்கலாம்.

பட்டியலில் இடம்  பெறாத அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் ஆலோசனை அல்லது சிகிச்சை பெறுவதற்காக அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடும்படி சுகாதார அமைச்சு கேட்டுக் கொண்டது.

நீங்கள் அணுகும்  சுகாதார அதிகாரி உரிய நடவடிக்கை எடுப்பதற்கு உதவுவார் என்று அமைச்சின் பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பக்கவிளைவுகள் குறித்து தெரிவிப்பதற்கான வழி முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.