ஷா ஆலம், ஜன 14- கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் நான்கு ஒருங்கிணைந்த தடுப்பூசி மையங்களை சுகாதார அமைச்சு நாளை தொடங்கி செயல்படுத்தவுள்ளது.கோலாலம்பூர் உலக வாணாக மையம், புக்கிட் ஜாலில் அக்சியாத்தா அரேனா, ஷா ஆலம், ஐ.டிசி.சி. மையம், கிள்ளான் கோக்கா காக்காய் ஆகியவையே அந்த நான்கு மையங்களாகும்.
பொது மக்கள் ஊக்கத் தடுப்பூசியைப் பெறுவதை விரைவுபடுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள இம்மையங்கள் காலை 9.00 மணி முதல் செயல்படும் என்று சுகாதார அமைச்சு தனது முகநூல் வாயிலாக வெளியிட்ட விளக்கப் படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தடுப்பூசிக்கான தேதியைப் பெற்றவர்கள் குறிப்பிட்ட நாளில் தவறாது வரவேண்டும் என்பதோடு தடுப்பூசி மையத்தில் இருக்கும் போது எஸ்.ஒ.பி. விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் அது வலியுறுத்தியது.
பொது மக்களுக்கு குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு ஊக்கத் தடுப்பூசியை செலுத்தும் பணியை விரைவு படுத்துவதற்காக ஒருங்கிணைந்த தடுப்பூசி மையங்கள் அமைக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் முன்னதாக கூறியிருந்தார்
ECONOMY
கிள்ளான் பள்ளத்தாக்கில் நான்கு தடுப்பூசி மையங்கள்- நாளை முதல் செயல்படும்
14 ஜனவரி 2022, 8:11 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

selangor
மேற்கு ஆசிய மோதல்களுக்கு இடையிலும் மக்களின் நல்வாழ்வைப் பாதுகாக்கும் சிலாங்கூர் அரசு
Shalini Rajamogun
22 ஜூன் 2026

selangor
மக்கள் தொகை அடர்த்தியான பகுதிகளில் குற்றப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும்.
n.pakiya
29 ஜூலை 2025

national
இஸ்தானா நெகாராவில் இன்று தலைமை நீதிபதி பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
n.pakiya
29 ஜூலை 2025

வகைselangor
உங்கள் கருத்து என்ன?



