ECONOMY

தைப்பிறந்தால் வழி பிறக்கும் - ஆட்சி குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் வாழ்த்து

13 ஜனவரி 2022, 10:34 AM
தைப்பிறந்தால் வழி பிறக்கும் - ஆட்சி குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் வாழ்த்து

ஷா ஆலம் 13 டிச ;- தைப்பிறந்தால் வழி பிறக்கும்  என்பது நம்முடைய நம்பிக்கை !

அனைத்து உயிர்களுக்கும்  சாட்சியாக நிற்கும் சூரியனுக்கு

நன்றி கூறும் நன்னாள் !

காடு அழித்து  நாடு கண்டவர்கள்,

வாழ்வில் துயர் துடைத்து  மகிழ்ச்சி கொள்ளும் திருநாள் !

கொரோனா கடந்து, வெள்ளம் கடந்து,  நாடு வளம் பெற வேண்டி  ஓர்  பொன் நாள் !

இன்பம் பொங்க, இனிமை பொங்க என்றும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க

பொங்கலோ பொங்கல் நல்வாழ்த்துகள்!

சிலாங்கூர் மாநில ஆட்சி குழு உறுப்பினர் மற்றும்

கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர்.

மாண்புமிகு வீ.கணபதிராவ்

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.