கோலாலம்பூர், டிச 26 - நாட்டில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடர் காரணமாக இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ள வேளையில் மேலும் ஐவரைக் காணவில்லை என்று போலீஸ் துறை உறுதிப்படுத்தியுள்ளது.சிலாங்கூரில் 25 பேரும் பகாங்கில் 19 பேரும் கிளந்தானில் மூன்று பேரும் உயிரிழந்துள்ளதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா சானி கூறினார்.
சிலாங்கூரில் 17 ஆண்கள் மற்றும் எட்டு பெண்கள், பகாங்கில் 13 ஆண்கள், நான்கு பெண்கள் மற்றும் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தவர்களில் அடங்குவர் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் அவர் தெரிவித்தார்.
ALAM SEKITAR & CUACA
வெள்ளத்திற்கு 47 பேர் பலி: ஐவரைக் காணவில்லை
26 டிசம்பர் 2021, 2:34 PM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
உள்ளூராட்சி மன்றங்களின் செலவுகள் அதிகரிப்பு: மதிப்பீட்டு வரி உயர்த்தப்படாது என சிலாங்கூர் உறுதி
Shalini Rajamogun
29 ஏப்ரல் 2026

national
6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை
Shalini Rajamogun
29 ஜூலை 2025

alam-sekitar & cuaca
'துருன் அன்வர்' போராட்டக்காரர்கள் கோலாலம்பூர் வீதிகளில் 20 டன் குப்பையை விட்டுச் சென்றார்கள்! ஙா கோர் மிங்
n.pakiya
28 ஜூலை 2025

national
7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை
Shalini Rajamogun
22 ஜூலை 2025

வகைhealth
உங்கள் கருத்து என்ன?



