ECONOMY

வெள்ளம்: தாமான் ஸ்ரீ மூடாவில் மூன்று பேர் நீரில் மூழ்கி சடலமாக மீட்கப்பட்டனர்

20 டிசம்பர் 2021, 6:45 AM
வெள்ளம்: தாமான் ஸ்ரீ மூடாவில் மூன்று பேர் நீரில் மூழ்கி சடலமாக மீட்கப்பட்டனர்

 ஷா ஆலம், டிச.20 - தாமன் ஸ்ரீ மூடாவில் வெள்ளத்தில் மூழ்கியதாக நம்பப்படும் 3 பேரின் உடல்கள் இன்று அதிகாலை கண்டெடுக்கப்பட்டன.பொதுமக்கள் மற்றும் மீட்புக் குழுவினர் இருவரின் உடல்களை அதிகாலை 1 மணிக்கும் மற்றொன்று அதிகாலை 5 மணிக்கும் கண்டெடுத்தனர்.மூன்று உடல்களும் ஷா ஆலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக ஷா ஆலம் காவல்துறைத் தலைவர் ஏசிபி பஹருதின் மாட் தைப் உறுதிப்படுத்தினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.