ECONOMY

நாட்டில் கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை 5,551 ஆகப் பதிவு

3 டிசம்பர் 2021, 2:08 PM
நாட்டில் கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை 5,551 ஆகப் பதிவு

ஷா ஆலம், டிச 3 - நாட்டில் இன்று மொத்தம் 5,551 புதிய கோவிட் -19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நேற்று இந்த எண்ணிக்கை  5,806 ஆக இருந்தது.

புதிய நோய்த் தொற்றுடன் சேர்த்து கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இப்போது 26 லட்சத்து 49 ஆயிரத்து 578 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ  டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார் கோவிட்-19 தொடர்பான முழு  விபரங்கள்https://covidnow.moh. என்ற அகப்பக்கத்தில் பதிவேற்றப்படும்.

வகைhealth

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.