ஷா ஆலம், டிச 3- மலேசியாவில் முதலாவது ஓமிக்ரோன் நோய்த் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.ஈப்போவிலுள்ள தனியார் உயர்கல்விக்கூடத்தில் பயிலும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த மாணவர் இந்நோய்த் தொற்றுக்கு ஆளானது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் இதனைத் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட அந்த மாணவருக்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கோவிட்-19 சோதனை மேற்கொள்ளப்பட்டு கடந்த மாதம் 19 ஆம் தேதி அவருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
ECONOMY
மலேசியாவில் முதலாவது ஒமிக்ரோன் சம்பவம் பதிவு
3 டிசம்பர் 2021, 5:37 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

selangor
RS-2: சிலாங்கூரின் வளர்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் சமமாக இருக்க வேண்டும் – பொருளியல் நிபுணர்
lau sook may
2 செப்டெம்பர் 2026

selangor
சிலாங்கூர் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்த வர்த்தக சமூகத்துடன் கலந்துரையாடல்
Media Selangor Team
18 ஆகஸ்ட் 2026

selangor
மக்கள் தொகை அடர்த்தியான பகுதிகளில் குற்றப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும்.
n.pakiya
29 ஜூலை 2025

வகைselangor
உங்கள் கருத்து என்ன?



