ஷா ஆலம், டிச 1 - நாட்டில் இன்று மொத்தம் 5,439 புதிய கோவிட் -19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நேற்று இந்த எண்ணிக்கை 4,879 இருந்தது. புதிய நோய்த் தொற்றுடன் சேர்த்து கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இப்போது 26 லட்சத்து 38 ஆயிரத்து 221 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார் கோவிட்-19 தொடர்பான முழு விபரங்கள்https://covidnow.moh. என்ற அகப்பக்கத்தில் பதிவேற்றப்படும்.
ECONOMY
நாட்டில் கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை 5,439 ஆக உயர்வு
1 டிசம்பர் 2021, 12:59 PM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

selangor
RS-2: சிலாங்கூரின் வளர்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் சமமாக இருக்க வேண்டும் – பொருளியல் நிபுணர்
lau sook may
2 செப்டெம்பர் 2026

selangor
சிலாங்கூர் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்த வர்த்தக சமூகத்துடன் கலந்துரையாடல்
Media Selangor Team
18 ஆகஸ்ட் 2026

selangor
மக்கள் தொகை அடர்த்தியான பகுதிகளில் குற்றப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும்.
n.pakiya
29 ஜூலை 2025

வகைselangor
உங்கள் கருத்து என்ன?



