ஷா ஆலம், நவ 28- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை இன்று 4,239 ஆக குறைந்தது.நேற்று இந்த எண்ணிக்கை 5,097 ஆக இருந்ததாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
இன்றைய புதிய தொற்றுடன் சேர்த்து நாட்டில் கோவிட் -19 நோய்த் தொற்றுக்கு இலக்கானவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 23 ஆயிரத்து 816 ஆக உயர்வு கண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கோவிட் தொடர்பான மேல் விபரங்களை CovidNow: https://covidnow.moh.gov.my எனும் அகப்பக்கம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்
ECONOMY
கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை இன்று 4,329 ஆகப் பதிவு
28 நவம்பர் 2021, 8:36 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

national
இஸ்தானா நெகாராவில் இன்று தலைமை நீதிபதி பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
n.pakiya
29 ஜூலை 2025

national
மலேசியர்களுக்கு வெ.1.99 விலையில் ரோன் 95 விற்பனை- அந்நியர்களுக்கு சந்தைக்கேற்ப விலை நிர்ணயம்
n.pakiya
27 ஜூலை 2025

national
பொருளாதார வளர்ச்சிக்கு எரிபொருள் மற்றும் அடிப்படைப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய அரசு தீவிரம்
Shalini Rajamogun
10 ஏப்ரல் 2026

உங்கள் கருத்து என்ன?




