ஷா ஆலம் 26நவ;- கடந்த இரண்டு ஆண்டு காலமாக கோவிட் -19 தொற்று நிர்வகிப்பிற்கு மாநில அரசாங்கம் முன்னுரிமை வழங்கி வந்தபோதிலும் டிங்கி காய்ச்சலின் அபாயம் மற்றும் மிரட்டல் குறித்து மறக்கவில்லை. 2021, அக்டோபர் 30 ஆம் தேதிவரை சிலாங்கூர் மாநிலம் முழுவதிலும் 12,933 பேர் டிங்கி காய்ச்சலுக்கு உள்ளாகினர். அதோடு டிங்கி காய்சலினால் இருவர் உயிரிழந்தனர். டிங்கி தடுப்பு மற்றும் துடைத்தொழிப்பு முயற்சிகளை தொடர்வதற்காக அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் சிலாங்கூர் அரசாங்கம் 50 லட்சம் ரிங்கிட் ஒதுக்கியுள்ளது.
ECONOMY
டிங்கி துடைத்தொழிப்பில் தீவிர கவனம் செலுத்தப்படும்
26 நவம்பர் 2021, 12:26 PM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

selangor
மேற்கு ஆசிய மோதல்களுக்கு இடையிலும் மக்களின் நல்வாழ்வைப் பாதுகாக்கும் சிலாங்கூர் அரசு
Shalini Rajamogun
22 ஜூன் 2026

selangor
மக்கள் தொகை அடர்த்தியான பகுதிகளில் குற்றப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும்.
n.pakiya
29 ஜூலை 2025

national
இஸ்தானா நெகாராவில் இன்று தலைமை நீதிபதி பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
n.pakiya
29 ஜூலை 2025

வகைselangor
உங்கள் கருத்து என்ன?



