ECONOMY

கோவிட்-19 எண்ணிக்கை இன்று 5,594 ஆக உயர்ந்தது

23 நவம்பர் 2021, 2:15 PM
கோவிட்-19 எண்ணிக்கை இன்று 5,594 ஆக உயர்ந்தது

ஷா ஆலம், நவ 23- நாட்டில்  கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை இன்று 5,594 ஆக உயர்வு கண்டது. நேற்று இந்த எண்ணிக்கை 4,885 ஆக இருந்தது.

இந்த புதிய தொற்றுடன் சேர்த்து நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு ஆனானவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 97 ஆயிரத்து 080 ஆக உயர்வு கண்டுள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்பான ஆகக்கடைசி நிலவரங்களை  எனும் https://covidnow.moh.gov.my அகப்பக்கம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.