ECONOMY

நாட்டில் இன்று 6,380 கோவிட்-19 சம்பவங்கள் பதிவு

18 நவம்பர் 2021, 9:01 AM
நாட்டில் இன்று 6,380 கோவிட்-19 சம்பவங்கள் பதிவு

ஷா ஆலம், நவ 18- நாட்டில் இன்று மொத்தம் 6,380 கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

நேற்று பதிவான 6,288 நோய்த் தொற்றுகளுடன் ஒப்பிடுகையில் இது சற்று அதிகமாகும் என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

இன்று புதிதாக பதிவான தொற்றுகளுடன் சேர்த்து நாட்டில் கோவிட்-19 நோய் பீடிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 69 ஆயிரத்து 533 ஆக உயர்ந்துள்ளதாக அவர் சொன்னார்.

கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்பான முழு விபரங்களை   எனும் அகப்பக்கம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.