ECONOMY

நாட்டில் இன்று 5,745  கோவிட்-19 சம்பவங்கள் பதிவு

19 அக்டோபர் 2021, 10:49 AM
நாட்டில் இன்று 5,745  கோவிட்-19 சம்பவங்கள் பதிவு

ஷா ஆலம், அக் 19- நாட்டில் கோவிட்-19 நோய்த்  தொற்று எண்ணிக்கை நேற்றை விட  சற்று அதிகரித்து 5,745 ஆனது. நேற்று இந்த எண்ணிக்கை 5,434 ஆக இருந்தது.

இந்த புதிய எண்ணிக்கையுடன் சேர்த்து நாட்டில் கோவிட்-19 பெருந்தொற்றுக்கு இலக்கானவர்கள் எண்ணிக்கை 24 லட்சத்து ஆயிரத்து 866 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.