ECONOMY

நவம்பர் 20 ஆம் தேதி மலாக்கா மாநிலத் தேர்தல்

18 அக்டோபர் 2021, 5:56 AM
நவம்பர் 20 ஆம் தேதி மலாக்கா மாநிலத் தேர்தல்

ஷா ஆலம்,  அக் 18- மலாக்கா மாநிலத் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 20ஆம் தேதி நடைபெறும். தேர்தல் ஆணையம் இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டது.

இத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நவம்பர் மாதம் 8 ஆம் தேதி நடைபெறும். 12 நாட்களுக்கு பிரசாரம் செய்ய வேட்பாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

மாநிலத்தின் ஆளும் தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு வழங்கி வந்த ஆதரவை முன்னாள் மாநில முதலமைச்சர் டத்தோஸ்ரீ ஹருண் இட்ரிஸ் உள்பட நான்கு உறுப்பினர்கள் மீட்டுக் கொண்டதைத் தொடர்ந்து இம்மாதம் 4 ஆம் தேதி   மாநில அரசு கவிழ்ந்தது.

 

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.