ECONOMY

கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை 6,709 ஆக குறைந்தது

11 அக்டோபர் 2021, 10:38 AM
கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை 6,709 ஆக குறைந்தது

ஷா ஆலம், அக் 11- நாட்டில்  கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை இன்று 6,709 ஆக குறைந்துள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

இந்த எண்ணிக்கையுடன் சேர்த்து நாட்டில் அந்நோய்த் தொற்றினால் பாதிக்கப் பட்டவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்து 45 ஆயிரத்து 303 ஆக பதிவுகியுள்ளதாக அவர் சொன்னார்.

நேற்று நாட்டில் 7,373 கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகியிருந்தன.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.