ஷா ஆலம், செப் 21- நாடு முழுவதும் இன்று 15,759 கோவிட்-19 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டன. நேற்றைவிட இன்று இந்த எண்ணிக்கை சற்று உயர்வுக் கண்டுள்ளது.சிலாங்கூரில் நேற்று 1,365 ஆக இருந்த கோவிட்-19 எண்ணிக்கை இன்று சற்று உயர்ந்து 1,934 ஆக ஆகியுள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
சரவா மாநிலத்தில் மிக அதிகமாக 3,732 சம்பவங்கள் பதிவானதாக முகநூல் வாயிலாக வெளியிட்ட பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாநில வாரியாக நோய் கண்டவர்கள் எண்ணிக்கை வருமாறு-
ஜோகூர் – 1,959
பினாங்கு – 1,417
கிளந்தான்– 1,338
சபா– 1,291
பேராக் – 1,184
கெடா– 786
பகாங் – 707
திரங்கானு – 592
கோலாலம்பூர் – 359
மலாக்கா – 264
நெகிரி செம்பிலான் – 127
லபுவான்– 12
புத்ரா ஜெயா – 34
பெர்லிஸ் – 23
ECONOMY
கோவிட்-19: நாட்டில் இன்று 15,759 சம்பவங்கள் பதிவு
21 செப்டெம்பர் 2021, 11:07 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

national
இஸ்தானா நெகாராவில் இன்று தலைமை நீதிபதி பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
n.pakiya
29 ஜூலை 2025

national
மலேசியர்களுக்கு வெ.1.99 விலையில் ரோன் 95 விற்பனை- அந்நியர்களுக்கு சந்தைக்கேற்ப விலை நிர்ணயம்
n.pakiya
27 ஜூலை 2025

national
பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகப் புதிய திட்டம்: பிரதமர் தொடக்கி வைத்தார்
Shalini Rajamogun
17 மே 2026

உங்கள் கருத்து என்ன?




