கோலாலம்பூர், ஆகஸ்ட் 20-அம்னோ துணைத் தலைவர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் மலேசியாவின் 9 வது பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று இஸ்தானா நெகாராவின் அறிக்கையின்படி, மாட்சிமை தங்கிய பேரரசர் அல்- சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல் முஸ்தபா பில்லா ஷாவின் ஒப்புதலுடன் இந்த நியமனம் வழங்கப்பட்டது.
முன்னாள் துணைப் பிரதமராக இருக்கும் இஸ்மாயில் சப்ரி, 61, டான் ஸ்ரீ மொகிதீன் யாசின் கடந்த ஆகஸ்ட் 16 அன்று டேவான் ராக்யாட் உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெறத் தவறியதால் பிரதமர் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து இந்த புதியமனம் அவசியப்பட்டது.
ECONOMY
டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் மலேசியாவின் 9 வது பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
20 ஆகஸ்ட் 2021, 10:33 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

national
இஸ்தானா நெகாராவில் இன்று தலைமை நீதிபதி பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
n.pakiya
29 ஜூலை 2025

national
மலேசியர்களுக்கு வெ.1.99 விலையில் ரோன் 95 விற்பனை- அந்நியர்களுக்கு சந்தைக்கேற்ப விலை நிர்ணயம்
n.pakiya
27 ஜூலை 2025

national
சிறந்த பொருளாதார மையமாக உருமாறும் லங்காவி
Shalini Rajamogun
29 ஜூன் 2026

வகைnational
உங்கள் கருத்து என்ன?



