கோலாலம்பூர், ஆக 9- இரண்டு டோஸ் தடுப்பூசிகளை முழுமையாக பெற்றவர்களுக்கான பொருளாதார துறை சம்பந்தபட்ட தளர்வுகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று பிரதமர் டான்ஸ்ரீ மொகிடின் யாசின் கூறினார்.அந்த தளர்வுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டு வருவதோடு தேசிய பாதுகாப்பு மன்றத்திலும் பரிசீலிக்கப்படுவதாக அவர் சொன்னார்.
இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாக பெற்றவர்களுக்கு வழங்கப்படும் தளர்வுகள் குறித்து உள்ளூர் தொலைக்காட்சி வழி வெளியிட்ட அறிவிப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
ECONOMY
பொருளாதார துறைக்கான தளரவுகள் விரைவில் அறிவிக்கப்படும்- பிரதமர்
9 ஆகஸ்ட் 2021, 5:48 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

national
இஸ்தானா நெகாராவில் இன்று தலைமை நீதிபதி பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
n.pakiya
29 ஜூலை 2025

national
மலேசியர்களுக்கு வெ.1.99 விலையில் ரோன் 95 விற்பனை- அந்நியர்களுக்கு சந்தைக்கேற்ப விலை நிர்ணயம்
n.pakiya
27 ஜூலை 2025

national
சிறந்த பொருளாதார மையமாக உருமாறும் லங்காவி
Shalini Rajamogun
29 ஜூன் 2026

வகைnational
உங்கள் கருத்து என்ன?



