ஷா ஆலம், ஆக 6- நாட்டில் நேற்று 20,886 பேருக்கு கோவிட்-19 நோய்த் தொற்று கண்டுள்ளது. நேற்று 20.596 பேர் இந்நோயினால் பாதிக்கப்பட்டிருந்தனர்.சிலாங்கூரில் 8,792 பேர் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக சுகாதாரத்துறை
தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
அதற்கு அடுத்த நிலையில் 2,483 சம்பவங்களுடன் கோலாலம்பூரும் 1,371 சம்பவங்களுடன் கெடாவும் 1,291 சம்பவங்களுடன் சபாவும் 1,275 சம்பவங்களுடன் ஜோகூரும் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதர மாநிலங்களில் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வருமாறு-
கிளந்தான்(938), நெகிரி செம்பிலான் (986), பினாங்கு (776), பேராக் (624), பகாங் (610), சரவா (652), திரங்கானு(460), மலாக்கா (491), புத்ரா ஜெயா (121), லபுவான் (9), பெர்லிஸ் (9).
ECONOMY
நாட்டில் இன்று 20,889 பேருக்கு கோவிட்-19 நோய்த் தொற்று
6 ஆகஸ்ட் 2021, 11:48 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

national
இஸ்தானா நெகாராவில் இன்று தலைமை நீதிபதி பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
n.pakiya
29 ஜூலை 2025

national
மலேசியர்களுக்கு வெ.1.99 விலையில் ரோன் 95 விற்பனை- அந்நியர்களுக்கு சந்தைக்கேற்ப விலை நிர்ணயம்
n.pakiya
27 ஜூலை 2025

national
பொருளாதார வளர்ச்சிக்கு எரிபொருள் மற்றும் அடிப்படைப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய அரசு தீவிரம்
Shalini Rajamogun
10 ஏப்ரல் 2026

உங்கள் கருத்து என்ன?




