|
மேரு கிள்ளான் டிச 3;- கிள்ளான் மேருவிலுள்ள பொது மண்டபத்தில் சிலாங்கூர் செல்கேர் மையத்தின் வழி மேற்கொள்ளப்பட்ட கோவிட் 19 நோய் தொற்று சோதனைக்கு மேரு சட்டமன்ற உறுப்பினர் முகமாட் பாஹுரூல்ரசி முகமாட் மொக்தார் ஏற்பாடு செய்திருந்தார்.
இந்தச் சோதனைக்கு ஸ்டாண்டர்ட் எ 200 எஸ்டி பையோசென்ஸர் வகை சோதனை கருவி பயன்படுத்தப் பட்டது. இவ்வகைக் கருவி சுமார் 30 நிமிடங்களில் ஒருவருக்கு நோய்த்தொற்று உள்ளதா என்பதை உறுதிப்படுத்த உதவியாகவுள்ளதாகக் கூறினார் சிலாங்கூர் செல்கேர் தலைமை நிர்வாகி மாட்ஷிர் இப்ராஹிம்.
இந்த சோதனைக்கு பொதுமக்கள் வழங்கிய ஆதரவு போற்றத்தக்கதாக இருந்ததாக இந்நிகழ்வு ஒருங்கிணைப்பாளரான முகமது அஸ்பிசாம் கூறினார் காலை 7.00 மணி முதல் அங்கு கூடத்தொடங்கிய பொதுமக்கள், அவர்களின் கைபேசிகளில் உள்ள (QR ) க்யூ ஆர் கோட் மூலம் அவர்களை இந்தச் சோதனைக்குப் பதிந்துக் கொண்டதாகவும் அவர் கூறினார்.
|
|
ACTIVITIES AND ADS
கிள்ளான் மேருவில் சிலாங்கூர் செல்கேர் மையத்தின் வழி கோவிட்-19 நோய் தொற்று சோதனை.
3 டிசம்பர் 2020, 4:44 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
activities-and ads
ஏசான் ரஹ்மா விற்பனைக்கு மக்கள் பேராதரவு இசூவான் காசிம் பெருமிதம்
n.pakiya
1 பிப்ரவரி 2024

selangor
சிலாங்கூரில் 12 ஊராட்சி மன்றங்களின் சேவைகளை ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் செயலி’
Adam Azman
10 ஆகஸ்ட் 2026

selangor
சிலாங்கூர் ஊராட்சி மன்றக் கடைகளின் வாடகையில் 30 விழுக்காடு தள்ளுபடி: 21,234 வணிகர்கள் பயன்பெறுவர்
Shalini Rajamogun
18 ஜூலை 2026

selangor
சிலாங்கூர் அரசின் 30% வாடகைத் தள்ளுபடி: சிறு வணிகர்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும்
Shalini Rajamogun, Fitri Hazim Hazam
6 ஜூலை 2026

உங்கள் கருத்து என்ன?



