NATIONAL

பிபிஎன் விண்ணப்பதாரர்கள் மே 30 மற்றும் மே 31 ஆகிய இரண்டு தினங்களில் மேல் முறையீடு செய்யலாம் !!!

29 மே 2020, 3:25 AM
பிபிஎன் விண்ணப்பதாரர்கள் மே 30 மற்றும் மே 31 ஆகிய இரண்டு தினங்களில் மேல் முறையீடு செய்யலாம் !!!

புத்ராஜெயா, மே 29:

தேசிய பரிவு மிக்க உதவி நிதி (பிபிஎன்) விண்ணப்பம் செய்தவர்களில் நிராகரிக்கப் பட்டவர்கள் மே 30 மற்றும் மே 31, ஆகிய இரண்டு நாட்களில் உள்நாட்டு வருமான வரித்துறையிடம் (எல்எச்டிஎன்)  மேல் முறையீடு செய்யலாம் (சபா மற்றும் லாபுவான் தவிர்த்து) என எல்எச்டிஎன் தமது அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. அனைத்து எல்எச்டிஎன் கிளை அலுவலகங்களும் காலை 8 மணி தொடங்கி மாலை 4 மணி வரை திறந்திருக்கும் என்றும் அது தெரிவித்துள்ளது.

சபா மற்றும் லாபுவான் பிபிஎன்  விண்ணப்பதாரர்கள் ஜூன் 2-இல் மேல் முறையீடு செய்யலாம் எனவும் எல்எச்டிஎன் மேலும் கூறியது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.