NATIONAL

மலேசிய செம்பனை எண்ணெய் கொள்முதல் இந்தியா அதிகரிக்கும் - துணை அமைச்சர் India dijangka tingkat pembelian minyak sawit Malaysia

11 டிசம்பர் 2019, 7:30 AM
மலேசிய செம்பனை எண்ணெய் கொள்முதல் இந்தியா அதிகரிக்கும் - துணை அமைச்சர்  India dijangka tingkat pembelian minyak sawit Malaysia

கோலா லம்பூர், டிசம்பர் 11:

மலேசிய செம்பனை எண்ணெய் கொள்முதலை இந்தியா அதிகரிக்கும் என்று மூலத் தொழில் துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சம்சுல் இஸ்கண்டர் இன்று மேல்சபையில் தெரிவித்தார். கடந்த அக்டோபர் மாதத்தில் சிறப்பு இறக்குமதி வரியை விதித்துள்ளதால் எண்ணெய் கொள்முதல் 60% குறைந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த செப்டம்பர் 4-இல் இருந்து 5% பாதுகாப்பு வரியை விதித்துள்ளது மலேசிய செம்பனை எண்ணெய் ஏற்றுமதியை பாதிப்புக்கு வித்திட்டது. இன்று மேல்சபையில் நடைபெற்ற கேள்வி நேரத்தில் இவ்வாறு பதில்  அளித்தார். செனட்டர் கேசவதாஸ் எழுப்பிய கேள்விக்கு சம்சுல் இஸ்கண்டர் இன்று விளக்கம் தந்துள்ளார்.

#பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.